Agora – A Complete SaaS Delivery platform from HCL

Agora – A Complete SaaS Delivery platform from HCL

எங்கும்   SaaS (Software As A Service)  எதிலும் SaaS என்று இன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்க 2007 இன் தொடக்கத்தில் SaaSசின் Delivery platform ஐ உருவாக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு 2008 இன் முதல் காலண்டில் வெற்றிகரமாக வெளியிட்டது ஹெச்சிஎல் (HCL Technologies Ltd) நிறுவனம்.  Agora   என பெயரிடப்பட்ட SaaS Delivery platformஆன இது Web 2.0  மற்றும் Ajax தொழில்நுட்பத்தால் ஒரு மகத்தான (Rich User interface) UI  யை கொண்டுள்ளது இதன் சிற்ப்பம்சமாகும்.
பல முன்னனி நிறுவங்களே இதன் முக்கியத்துவத்தை அறிந்திராத நிலையில் ஒரு Service based கம்பெனியில் IP project
ஆக ஆரம்பித்த ஒன்று இவ்வளவு வெற்றி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதன் பின்னனில் உள்ளவர்களின் உழைப்பை நாம் சாதாரனமாக மதிப்பிடமுடியாது.

மிக வேகமாக வளர்ந்துவரும் (fastest growth companies) முதல் 60 கம்பெனிகள் பெரும்பாலும்  SaaSஐ சார்ந்துள்ளன என்பதிலிருந்து சந்தை நிலவரம் மற்றும் வருவாய் வளர்ச்சி தெரியவருகிறது. இது அடுத்த வருடம் SaaS மேலும் 17% சதவீதம் வளர்ச்சி பெரும் என்பது குறிப்படத்தக்கது.

Surging 60: 40 Fastest-Growing Software Companies (1-20)*
Rank Company Sales Growth, 2007 VS. 2006 Revenue, Most Recent 4 QTRS Net Profit, Most Recent 4 QTRS Profit Change in 2007
1 VMWARE 88.4% $1,325,811,000 $218,137,000 154.0%
2 GOOGLE 56.4% $16,593,000,000 $4,204,000,000 36.6%
3 SALESFORCE.COM 50.6% $748,700,000 $18,356,000 3716.2%
4 NUANCE COMMUNICATIONS 48.8% $664,000,000 $(28,000,000) Not applicable
5 ANSYS 45.8% $385,000,000 $82,000,000 485.7%
6 LAWSON SOFTWARE 44.6% $810,068,000 $7,668,000 Not applicable
7 REALNETWORKS 43.8% $568,000,000 $48,000,000 -66.9%
8 SAPIENT 34.7% $524,411,000 $4,939,000 -56.2%
9 SECURE COMPUTING 34.6% $237,905,000 $(35,056,000) Not applicable
10 BLACKBAUD 34.6% $257,000,000 $31,000,000 3.3%
11 JDA SOFTWARE GROUP 34.5% $374,000,000 $27,000,000 5953.8%
12 RED HAT 33.6% $492,264,000 $75,065,000 12.5%
13 BLACKBOARD 31.1% $240,000,000 $13,000,000 Not applicable
14 TRIZETTO GROUP 29.9% $452,000,000 $28,000,000 86.7%
15 MICROSOFT 25.7% $57,898,000,000 $16,957,000,000 42.4%
16 ORACLE 24.9% $20,084,000,000 $4,780,000,000 29.1%
17 CITRIX SYSTEMS 22.8% $1,392,000,000 $215,000,000 17.5%
18 ADOBE SYSTEMS 22.6% $3,157,881,000 $723,807,000 43.1%
19 DELTEK 21.9% $278,246,000 $22,519,000 47.2%
20 INFORMATICA 20.3% $391,000,000 $55,000,000 52.8%
*Includes companies that had at least $150 million in revenue entering into 2007
Not applicable = company had a net loss in either its most recent four-quarter period or the previous four-quarter period.
Note: Numbers in red and in parentheses show net losses
Source: Company filings, Yahoo Finance

பெரும்பாலான் SaaS மாடல்கள் ஓப்பன் சோர்ஸ்சை பயன்படுத்துவதால்  third party  லைசென்சு செலவு இல்லையென்பதால் மேலும் வருவாய் அதிகரிக்கின்றது என்பது கூடுதலான விஷயம்.

இந்திய மென்பொருள் கம்பெனிகள் service based company  என்ற நிலையிலிருந்து product companyயாக மாறி வருவதையும், தகவல் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோக்கி செல்வதையும் இது தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. பல மைல்கள் பயனப்பட வேண்டியிருப்பினும் இம்மாதிரியான மாற்று முயற்சிகள் சிறு வெளிச்சத்தை காட்டுகின்றது.

மேலும் தகவல்களுக்கு

SaaS Model : Revenue and Growth Forecast

HCL delivers SaaS platform Agora

AGORA Enables ISVs and Service Providers to Launch SaaS in Six Weeks

-நேஷ்கில் குரு (Nascle Guru)

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.