வீபி ஸ்கிப்ட் மூலம் ஒரு கோப்பை திறப்பது எப்படி? How to open a file using VBScript?

VB Script(vbs) மூலம் ஒரு கோப்பை(file) திறப்பது எப்படி?
.vbs என சேமிக்கப்பட்ட கோப்பானது கிட்டத்தட்ட ஒரு EXE பைலை போல் வேலை செய்யும். இதில் நாம் vbscriptமூலம் கோடிங் செய்ய வேண்டும்.

 கோப்பை திறப்பதற்கான வழிமுறைகள்:
1. நோட்பேட்(Notepad) அல்லது ஏதாவது ஒரு எடிட்டரை(Editplus, Textpad etc) ஒப்பன் செய்யவும்
2.கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்யவும்.
3.ஃபைலை openfile.vbsஎன செய்யவும்.
4. openfile.vbsயை double click செய்தால் தேவையான கோப்பு திறக்கும்.(eg:C:\testfolder\testfile.txt)

Coding:

Dim shell
Set shell = CreateObject(“WScript.Shell”)
shell.Run Chr(34) & “C:\testfolder\testfile.txt” & Chr(34), 1, false
Set shell = Nothing

For more information:

http://customerfx.com/pages/crmdeveloper/2004/02/10/how-to-execute-a-file-program-in-vbscript.aspx

- nascle Guru

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.