Archive for the ‘Nascle Guru’ Category

நேஷ்கில் குரு

“நீரின்றி அமையாது உலகு” என்பது போய் கணிணியின்றி அமையாது உலகு என்பது வழக்காகிவிடும் போல் உள்ளது கணிணிதுறையின் வளர்ச்சி. கணிணிதுறை சார்ந்த தகவல்களின் தேவை அதிகத்துக்கொண்டே இருக்கின்றது இத்தேவைகளை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் நேஷ்கில் குரு. எளிய தமிழில் கணிணிதுறை தகவல்கள்,  சிறிய ப்ரோகிராம்கள்,  விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், போன்றவற்றை தொகுத்தளிப்பதே இதன் பணியாகும். ஆங்கிலத்தில் அளவற்ற தகவல்கள் இருப்பினும் தமிழில் தகவல்களை கொடுப்பதன் நோக்கம்  தாய் மொழியின் வழியாக மாணவர்கள் கற்க உதவுவதும்,  கணிணி [...]

Continue reading »

Follow

Get every new post delivered to your Inbox.